புதுக்கோட்டை மாவட்டம் செம்பட்டி விடுதி காவல் நிலைய பகுதியான ராசாவையலில் தைலம் மரக்கட்டில் உள்ள குப்பைகளை சேகரித்து தீ வைக்கும் பொழுது நடராஜன் என்ற முதியவர் மீது தீப்பற்றியதில் 100% காயத்துடன் சிகிச்சை பலனின்றி மரணம். செம்பட்டு விடுதி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை.