பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தாய் சேய் நல மகப்பேறு சிகிச்சைக் கட்டடத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்ததை தொடர்ந்து, தருமபுரி மாவட்டஆட்சித்தலைவர் .ரெ.சதீஸ், அமைக்கப்பட்டுள்ள மகப்பேறு சிகிச்சை பிரிவு, கர்ப்பிணிகளுக்கான அறுவை சிகிச்சை அரங்கம், செவிலியர் அறை, மருந்தகம், மருத்துவர்கள் அறை, அறுவை சிகிச்சைக்கான கருவிகள், விகள், நவீ நவீன படுக்கை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழங்க