குளித்தலை வைகைநல்லூர் ஊராட்சி மணிகண்டன் நகர் 5வது குறுக்குத் தெருவில் செந்தில்குமார் வீட்டில் மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் உள்ள துணிகளை கலைக்கப்பட்டு சிதறி போடப்பட்டுள்ளது பனை நாகாய் எதுவும் கிடைக்காததால் துணிகளை வீசிவிட்டு தப்பி சென்றுள்ளனர் இதுகுறித்து குளித்தலை காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.