Download Now Banner

This browser does not support the video element.

வேலூர்: சத்துவாச்சாரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொல்லை கொடுத்து வந்த ஐந்து குரங்குகளை குண்டு வைத்து பிடித்த வனத்துறையினர்

Vellore, Vellore | Aug 31, 2025
வேலூர் மாவட்டம் வேலூர் சத்துவாச்சாரிகள் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்து வந்த ஐந்து குரங்குகளை கூண்டு வைத்து பிடித்த வேலூர் வனத்துறையினர் அருகில் உள்ள வனப்பகுதியில் பத்திரமாக விட்டனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us