தர்மபுரி மாவட்ட வருவாய்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை மாநாடு இன்று சனிக்கிழமை மாலை 4 மணி அளவில் தர்மபுரி கே.பி.ஜே. தங்கமணி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் துரைவேல் தலைமை தாங்கினார். மாவட்டத் துணைத் தலைவர் தனபால் வரவேற்றார். பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் அகிலன்அமிர்தராஜ், வெங்கடேசன், ரங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டமைப்பின்