வெங்கமேடு தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் 47வது மாநில அளவிலான வலைப்பந்து போட்டியினை வளைப்பந்து சங்க தலைவர் வீர திருப்பதி போட்டியினை துவக்கி வைத்தார் இந்த போட்டியில் கரூர் திருச்சி சென்னை திருவள்ளூர் உள்ளிட்ட 38 மாவட்டங்களில் இருந்து 350 க்கு மேற்பட்ட மாணவ மாணவியகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு விளையாடினர் போட்டி இரண்டு நாட்கள் நடைபெறும் என தெரிவித்தனர்.