Download Now Banner

This browser does not support the video element.

பென்னாகரம்: பென்னாகரம் பிரதம மந்திரி விவசாய நீர்ப்பாசன திட்டம் கலெக்டர் சதீஷ் மரக்கன்றுகளை நட்டு வைத்து,

Pennagaram, Dharmapuri | Sep 12, 2025
பென்னாகரம் வட்டாரங்களில், பிரதம மந்திரி விவசாய நீர்ப்பாசன திட்டம் (PMKSY-WDC-2.0-IV) வட்டுவனஅள்ளி நீர்வடிப்பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்றதை தமிழ்நாடு நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை துணைத்தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு.துரை.ரவிச்சந்திரன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் இன்று சனிக்கிழமை மாலை 3 மணி அளவில் மேற்கொண்டு, மரக்கன்றுகளை நட்டு வைத்து, விவசாயிகளுக்கு நலத்திட்ட உ
Read More News
T & CPrivacy PolicyContact Us