விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தொகுதி காரியாபட்டி ஒன்றியத்தில் உள்ள தற்காற்றில் 11 கோடியே 28 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக தடுப்பணை கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும் அந்த இடத்தில் கற்பனை கட்டினால் யாருக்கும் பயனற்றது என்பதால் மாற்று இடத்தில் தடுப்பணை கட்ட அதிமுக சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதிக்கப்பட்டது