அரியலூர் மாவட்டத்தில் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சம்மந்தமான குறைதீர்க்கும் கூட்டம் செப்டம்பர் 13 ஆம் தேதியான நாளை நடைப்பெற உள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. அதன்படி அரியலூர், செந்துறை, உடையார்பாளையம், ஆண்டிமடம் வட்டாச்சியர் அலுவலகங்களில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தகவல்.