சிவகங்கை மாவட்டம் மத குபட்டி அருகே உள்ள காடனேரி பகுதியைச் சேர்ந்த சண்முகசுந்தரம் (43) என்பவர், ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.சண்முகசுந்தரம், வேலைக்காக ஆந்திரா மாநிலத்திற்கு செல்வதாக கூறி வீட்டைவிட்டு சென்றுள்ளார்.