ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன் கோவிலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியின் வடக்கு மாவட்ட திமுக சார்பாக நடைபெற்ற திமுக ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு தொண்டரிடையே சிறப்புரை ஆற்றினார் மேலும் இந்த நிகழ்ச்சியில் வருவாய் துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் மற்றும் திமுக முக்கிய