கோவிந்தம் பாளையம் வாட்டர் டேங்க் அருகே சென்ற பொழுது எதிர் திசையில் வேகமாக வந்த மற்றொரு இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்ட இந்த விபத்தில் ஈஸ்வரி படுகாயம் அடைந்தார் இந்த விபத்து குறித்து ஈஸ்வரி அளித்த புகாரில் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர் விபத்து ஏற்படுத்திய நபர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.