கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் கோப்பை காண ஆண்கள் பொதுப்பிரிவு கபடி போட்டி நடைபெற்றது கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் கோப்பை காண பொது பிரிவில் ஆண்களுக்கான கபடி போட்டி நடைபெற்றது இந்தப் போட்டியில் 11 அணிகள் பங்கு பெற்றது இந்த போட்டியின் துவக்க விழாவை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முன்னாள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உதவியாளர் பங்கேற்பு