தர்மபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் மாற்றுத்திறனாளிக்கான விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ் பி வெங்கடேஸ்வரன். மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி தர்மபுரி நகர மன்ற தலைவர் லட்சுமி நாட்டான் மாது. அரசு கலைக் கல்லூரி உடற்கல்வி இயக்குனர் பாலமுருகன் போட்டிகளை தொடக்கி வைத்தனர் இதில் மாற்றுத்திறனாளிக்கான ஓட்டப்பந்தயம் பேட் மெட்டல் கபடி போட்டி வாலிபால் ப