Download Now Banner

This browser does not support the video element.

கிருஷ்ணகிரி: மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் துவக்கி வைத்த கலெக்டர்

Krishnagiri, Krishnagiri | Aug 26, 2025
மாவட்டத்தில் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் குமார் அவர்கள் இன்று துவக்கி வைத்தார்.கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக, 2025-2026 -ம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் குமார் அவர்கள் இன்று (26.08.2025) துவக்கி வ
Read More News
T & CPrivacy PolicyContact Us