எஸ் எஸ் காலனியைச் சேர்ந்தவர் பாலமுருகன் இவரது வீட்டின் அருகே இருக்கும் மாரிமுத்து என்ற இளைஞர் சாலையில் அதிவேகமாக செல்வதாக கூறப்படுகிறது இதனால் மாரிமுத்து அவரை கண்டித்ததால் ஏற்கனவே இவர்களுக்குள் முன் பகுதி இருந்து வந்துள்ளது இதன் காரணமாக நேற்று பாலமுருகனின் பைக்கை மாரிமுத்து அடித்து நொறுக்கி உள்ளார் இது குறித்த புகாரின் பேரில் எஸ் எஸ் காலனி போலீசார் வழக்கு பதிவு