Download Now Banner

This browser does not support the video element.

தூத்துக்குடி: 2026 தேர்தல் போட்டி யார் என்பதை மக்கள் தான் தீர்மானிப்பார்கள் விமான நிலையத்தில் பாஜக விஜயதாரணி பேட்டி

Thoothukkudi, Thoothukkudi | Aug 22, 2025
திருநெல்​வேலி​யில் பாரதிய ஜனதா கட்சியின் பூத் கமிட்டி மண்டல மாநாட்​டில் பங்கேற்பதற்காக பாஜகவை சேர்ந்த விஜய தரணி சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வருகை தந்தார். அவருக்கு பாரதிய ஜனதா கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us