வெம்பக்கோட்டை அருகே தாயில்பட்டி சுப்பிரமணியபுரத்தில் கம்பி மத்தாப்பு பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது இந்த ஆலையின் பின்புறம் உள்ள காட்டுப் பகுதியில் பட்டாசு கழிவுகளை கொட்டப்பட்டுள்ளது இதனால் கொட்டப்பட்ட பட்டாசு கழிவு அதிக வெப்பத்தின் காரணமாக தீப்பிடித்து எறிய தொடங்கியது வெயிலில் காய்ந்த செடிகள் முட்பொதர்களில் தீ பரவத் தொடங்கியது வெம்பக்கோட்டை தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர் வெம்பக்கோட்டை