காரியாபட்டி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் நேரடி சென்று ஆய்வு மேற்கொண்டார் பல்லாண்டு ஒரு பகுதியில் ரூபாய் 230.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 40 குடியிருப்பு வீடுகளில் பணிகள் தரம் குறித்து அடிப்படை வசதி குறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு மேற்கொண்டார் மேலும் ஜோகில்பட்டி ஊராட்சியில் சாலையில் இருபுரஙகளில் மரம் நடும் பணிகளை