பர்கூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற "நலம் காக்கும் ஸ்டாலின்" திட்ட மருத்துவ முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., அவர்கள், இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். "நலம் காக்கும் ஸ்டாலின்" திட்ட மருத்துவ முகாமில் 2,734 நபர்கள் பதிவு செய்து மருத்துவ சிகிச்சை பெற்றனர் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.