திருவள்ளூர் மாவட்டம் தொடுகாடு பகுதியில் 50 வருடங்களுக்கு மேலாக வசித்து வரும் 40 குடும்பங்களுக்கு தற்போது வரை பட்டா வழங்கவில்லை எனக் கூறி நூற்றுக்கும் மேற்பட்டோர் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் அவர்களுடன் வட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தார்