விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி அமைப்பு சார்பில் பொது இடங்களில் வைக்கப்பட்ட 250 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கீழமாசி வீதி விளக்குத்தூண் மொட்டை விநாயகர் கோயில் பகுதிக்கு கொண்டுவரப்பட்ட சிறப்பு பூஜை செய்யப்பட்டது இந்த நிகழ்வில் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் தொடக்கி வைத்தார் தொடர்ந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட விநாயகர் சிலைகள் வைகை ஆற்றில் கரைக்கப்பட உள்ளது