சிவகங்கை அருகே உள்ள குளத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் திருப்பதி (வயது 34) இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு குழந்தை பிறந்துள்ளது. குழந்தையும் மனைவியும், அவரது மாமனார் வீட்டில் மேல மங்கலத்தில் இருந்துள்ளனர் திருப்பதி நாட்டரசன் கோட்டையில் கொத்தனார் தொழில் செய்து முடித்தவுடன் மேல மங்களப் பகுதியில் சென்றுள்ளார்