நீலகிரி மாவட்டம் கூடலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் வன விலங்குகளினால் ஏற்பட்டிருக்கும் பாதிப்பு மற்றும் கூடலூர் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் உள்ள திமுக அரசை கண்டித்து மாபெரும் போராட்டம் நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சட்டமன்ற உறுப்பினர் பொன். ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் எதிர்வரும் 16/ 09/2025 அன்று கூடலூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது