மாற்றுத்திறனாளிகள் பட்டியலின்படி உண்மையான மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் பயன்கள் கிடைக்கும் வகையில் வழிவகை செய்ய வேண்டும் பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளை பயணிக்க அனுமதிப்பதில்லை சத்துவாச்சாரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் குறைதீர்வு கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் ஆட்சியரிடம் கோரிக்கை