ஜெய்ஹிந்த்புரம் பகுதியைச் சேர்ந்தவர் சேகர் இவரது மகன் சரவணன் வயது 28 ஜவுளி கடையில் வேலை பார்த்த சரவணனுக்கு நேற்று பெண் பார்க்க சென்றுள்ளனர் வீட்டிற்கு வந்த சரவணன் திருமணத்தில் விருப்பமில்லை என கூறிய நிலையில் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார் உடலை கைப்பற்றி ஜெய்ஹிந்த்புரம் போலீசார் விசாரணை