பள்ளப்பட்டி நகராட்சி அலுவலகம் அருகே பள்ளப்பட்டி நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களை மனிதர்களாக நடத்த வேண்டும் தூய்மை பணியாளர்களுக்கு ஒரு நேர வேலையாக காலை 6 மணி முதல் 2 மணி வரை வழங்க வேண்டும் பழுதடைந்த குப்பைகள் வண்டிகளை சரி செய்து வழங்க வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது அதனை தொடர்ந்து மாவட்ட தலைவர் முருகேசன் தலைமையில் கோரிக்கை விளக்க கூட்டம்