குப்பநத்தம் கிராமத்தில் 10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நியாய விலை கடையை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் டி எம் தமிழ் செல்வம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியத்துக்கு உட்பட்ட நடுப்பட்டி ஊராட்சி குப்பநத்தம் கிராமத்தில் நியாய விலை கடைக்கு புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் என ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் டி எம் தமிழ்செல்வம் அவர்களிடம் கோரிக்கை வைத்ததைத் தொடர்ந்து திறந்து வைக்கப்பட்டது