உதகை நகரில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற பெரிய பள்ளிவாசலில் மீலாது நபி கொண்டாட்டம் இஸ்லாம் என்னும் அழகிய மார்க்கத்தை உலகம் முழுவதும் பரப்பி, மனிதகுலத்துக்கு வழிகாட்டியாக வாழ்ந்த அல்லாஹ்வின் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த தினமான மீலாது நபி திருநாள் இன்று மாவட்டம் முழுவதும் பக்தி உணர்வுடன் கொண்டாடப்பட்டது.