பேராவூரணி ஒன்றியத்தில் உள்ள 26 கிராம ஊராட்சிகளில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு திருச்சிற்றம்பலத்தில் நடந்த அரசு விழாவில் 70 பயனாளிகளுக்கு சொந்த வீடு கட்டும் வேலை தொடங்குவதற்கான உத்தரவினை பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் பயனாளிகளுக்கு வழங்கினார்