தூத்துக்குடியில் மாநகராட்சியில் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது குறித்த கருத்தரங்கம் தூத்துக்குடி ஸ்டெம் பார்க்கில் உள்ள கருத்தரங்க கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.