வேலூர் மாவட்டம் குடியாத்தம் சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் சுவாமி திருக்கோவிலில் இருந்து திருமலை திருப்பதி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு மூன்றாம் ஆண்டு திருப்பதி திருக்குடைகள் மற்றும் தங்கப் பாதங்கள் யாத்திரை புறப்பாடு விமர்சையாக கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது