இன்று மாலை 4 மணியில் இருந்து தற்போது வரை நீலகிரி மாவட்டம் கூடலூர், உதகை, கோத்தகிரி, குன்னூர் ஆகிய பகுதிகளுக்கு பேருந்து வசதிகள் இல்லாததால மேட்டுப்பாளையத்தில் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவருக்கு பிக்ஸ் வந்துள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது