ராஜபாளையம் நகராட்சி சாதாரண கூட்டம் தலைவர் பவித்ரா தலைமையில் நடைபெற்றது ஏஜ் தொடக்கத்தில் கடந்த சுதந்திர தினத்தன்று சிறப்பு நகராட்சியாக தேர்வு செய்ததற்கு நகராட்சி தலைவருக்கு கௌரவித்து கிழக்கு வெட்டி கொண்டாடினார்கள் பின்னால் 207 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன அதிமுக கவுன்சிலர் தங்கள் பகுதியில் சரிவர பணிகள் செய்யப்படவில்லை கூறியதை எடுத்து தலைவர் பதில் அளிக்கும் முன் திமுக காங்கிரஸ் கவுன்சிலர் தடுத்து பேசியதால் வாக்குவாதம் ஏற்பட்டது மே