தர்மபுரி பூ மார்க்கெட்டுக்கு பூக்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர் விநாயகர் சதுர்த்தி மற்றும் திருமணம் தினங்கள் முன்னிட்டு குண்டு மல்லி ஒரு கிலோ 1600 ரூபாய் விற்பனையான குண்டுமல்லி இன்று குண்டு மல்லி ஒரு கிலோ 260 ரூபாய் சன்னமல்லி ஒரு கிலோ 220 ரூபாய் கனகாம்பரம் ஒரு கிலோ 400 ரூபாய் ஜாதி மல்லி ஒரு கிலோ260 ரூபாய் சம்பங்கி ஒரு கிலோ 60 ரூபாய் சாமந்திப்பூ 40 ரூபாய் பட்டன் ரோஸ் ரூ.60 செண்டு மல்லி ஒரு கிலோ 20 ரூபாய். அரளி ஒரு கிலோ 40 ரூபாய்க்கு தர்மபுரி பூ மார்க்கெட்டில் இ