தர்மபுரி மாவட்டத்தில் திமுக கட்சியின் சார்பில் இன்று புதன்கிழமை மாலை 3 மணி அளவில் கலைஞர் மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பயிற்சி பெறுவதன் மூலம் நீங்கள் 'முரசொலி' மற்றும் ‘கலைஞர் செய்திகள்' போன்ற பெரும் ஊடகங்களிலும் அவை சார்ந்த இணையதளங்கள் மற்றும் சமூக வலைதளங்களிலும், செய்தியாளர், புகைப்படக் கலைஞர், ஒளிப்பதிவாளர், எடிட்டர், டிசைனர் போன்ற துறைகளில் பணிபுரியும் வாய்ப்புக்கான விண்ணப்ப படிவுத்தினை லட்சுமி நாராயண கல்லூர