கொல்கத்தாவில் இருந்து கூமாபட்டிக்கு நெல் நடவு விவசாய பணிக்கு வருகை தந்துள்ள நூற்றுக்கணக்கான வடமாநிலத்தினர்... விருதுநகர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது வத்திராயிருப்பு பகுதி. வத்திராயிருப்பு , கான்சாபுரம், தம்பிபட்டி, கோட்டையூர் ,மகாராஜபுரம் , ரகுமத்நகர் உள்ளிட்ட பகுதிகளில் பிரதானமாக நெல் விவசாயம் என்பது நடைபெற்று வருகிறது