வசந்தபுரம் பகுதியில் மின்கம்பங்கள் உடைந்து சாய்ந்ததால் பத்து நாட்களுக்கும் மேலாக மின்சாரம் இல்லாமல் தவிப்பு கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த வசந்தபுரம் பகுதியில் விவசாயி மாரியப்பன் என்பவருது தோட்டத்தில் இருந்த தைல மரம் சாய்ந்து மின் கம்பத்தின் மீது விழுந்ததில் மின்கம்பம் துண்டாக உடைந்ததுடன் அருகில் இருந்து மற்றொரு மின் கம்பம் சாய்ந்து விழுந்தது இதனால் மின்சாரம் துண்டிப்பு மக்கள் அவதி