புரட்சிக் கலைஞர் கேப்டன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திண்டுக்கல் மேற்கு மாவட்ட தேமுதிக சார்பில் மாவட்ட செயலாளர் சிவக்குமார் அவர்கள் கேப்டனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளார். இயன்றதைச் செய்வோம் இல்லாதவர்க்கு என்ற தாரக மந்திரத்தோடு அனைவருக்கும் நலத்திட்ட உதவிகள்.