ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது பிரஸ்தி பெற்ற சதுரகிரி சுந்தரங்கம் மகாலிங்கம் கோயில் இந்த கோவிலில் நடத்த காரியம் நடக்கும் என்பதால் தென் மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் வருகை தருவது உண்டு என்று மகாலயா அமாவாசையை முன்னிட்டு காலை முதலே பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி சுவாமி தரிசனம் செய்து வருகின்றன கோயில் நிர்வாகத்தின் சார்பாக அனைத்து ஏற்பாடுகளும் செய்