Download Now Banner

This browser does not support the video element.

பாலக்கோடு: எர்ரனஅள்ளி மேம்பாலம் பகுதியில் பாலக்கோட்டில் கஞ்சா விற்ற வாலிபர் கைது

Palakkodu, Dharmapuri | Sep 7, 2025
பாலக்கோடு பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்வதாக பாலக்கோடு போலீசாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து சப்-இன்ஸ் பெக்டர் மதியழகன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பாலக்கோடு அடுத்த எர்ரனஅள்ளி மேம்பாலம் பகுதியில் வாலிபர் ஒருவர் கையில் பிளாஸ்டிக் கவருடன் நின்று கொண்டிருந்தார்.
Read More News
T & CPrivacy PolicyContact Us