காரகுப்பம் ஊராட்சி, மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய பர்கூர் MLA அவர்களுக்கு பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட , பர்கூர் வடக்கு ஒன்றியம், காரகுப்பம் ஊராட்சி, மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்த மின் தட்டுப்பாடு மற்றும் குறைந்த மின்னழுத்தம் இருந்த நிலையில் அவதி உற்ற இப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் மின்மாற்றி திறந்து வைத்தார்