செங்கல்பட்டு மாவட்டம் உழவர் சந்தை அருகில் சுத்திகரிப்பு மையம் அமைப்பதற்காக நிதி ஒதுக்கியும் 11 மாதங்களாக எந்த விதமான பணியும் நடைபெறாததால் ஆய்வுக்கு சென்ற நிர்வாக இயக்குனர் அதிர்ச்சி அடைந்த நிலையில் ஆணையரை கடுமையாக எச்சரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது