தமிழக வெற்றி கழக பொதுச் செயலாளர் ஆனந்த் அரியலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்க்கு இன்று வருகை தந்தார். பின்னர் அரியலூர் மாவட்ட எஸ்.பி விஷ்வேஷ் பா.சாஸ்திரியிடம் மனு அளித்தார். அதில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அரியலூர் பேருந்து நிலையத்தில் வருகின்ற 13 ஆம் தேதி மாலை பரப்புரை மேற்கொள்வது தொடர்பாக போலீசார் அனுமதி கேட்கபட்டு இருந்தது.