அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவமனையில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டம் குறித்த விழிப்புணர்வு அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு கிருஷ்ணகிரியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் தனியார் பள்ளிகளின் முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம் (போக்சோ) குறித்து விழிப்புணர்வு பயிற்சி முகாம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்றது