சென்னை வியாசர்பாடி கல்யாணபுரத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அந்த வழியாக வந்த நபரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் கஞ்சா விற்பனை செய்வது தெரிய வந்தது இதனை அடுத்து அவரது கூட்டாளியையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்