திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜமுனாமுத்தூர் போளூர் சேத்துப்பட்டு ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு அதிகாரிகளிடம் ஊராட்சி ஒன்றிய வளர்ச்சி பணிகள் குறித்தும் அரசின் திட்டங்கள் மக்களிடம் எவ்வாறு சென்று அடைகிறது என்று மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளும் கேட்டு ஆய்வு