திப்பனப்பள்ளி கிராமத்தில் பசுமை தமிழ்நாடு இயக்க தினத்தையொட்டி மரக்கன்று நடும் விழா மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியம், பில்லனகுப்பம் ஊராட்சி,திப்பனப்பள்ளி கிராமத்தில், பசுமை தமிழ்நாடு தினத்தை முன்னிட்டு,மாவட்ட நிர்வாகம், வனத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் 1.5 இலட்சம் மரக்கன்றுகள் நடும் பணிகளை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்