Download Now Banner

This browser does not support the video element.

பூதலூர்: பூதலூர் கீழ் பாலத்தில் கார் கண்ணாடியை உடைத்து ரூபாய் 87 ஆயிரம் பணம் திருட்டு

Budalur, Thanjavur | May 27, 2025
தஞ்சை அருகே கார் கண்ணாடியை உடைத்து பணம் திருட்டு பட்டப்பகலில் கார் கண்ணாடியை உடைத்து ரூ 87 ஆயிரம் ரொக்கப் பணத்தை திருடி சென்ற நபர்களை புகாரின் பேரில் போலீசார் தேடி வருகின்றனர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us