Download Now Banner

This browser does not support the video element.

ஊத்தங்கரை: 3 நாட்கள் சிறப்பு வழிபாடு செய்து 62 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கரைக்கு பணியில் ஊத்தங்கரை பக்தர்கள் தீவிரம்

Uthangarai, Krishnagiri | Aug 29, 2025
3 நாட்கள் சிறப்பு வழிபாடு செய்து 62 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கரைக்கு பணியில் ஊத்தங்கரை பக்தர்கள் தீவிரம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சுற்று வட்டார பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த 27-ந் தேதி பல்வேறு இடங்களில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகளை வைத்து சிறப்பு வழிபாடு நடந்தது
Read More News
T & CPrivacy PolicyContact Us